பகுப்பு:திசை (உங்களுக்கான வழிகாட்டி)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

திசை இதழானது 2014 காலப்பகுதிகளில் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச மாத இதழாகக் காணப்படுகிறது. இயந்திரச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிடையே தொலைந்து போன ஓய்வு நேரம், பொழுதுபோக்கு, உலக அறிவு, மகிழ்ச்சி முதலான விடயங்களினை வாசிப்பின் ஊடாக மீட்டெடுக்கும் பொருட்டு இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக உலகறிவு, கல்வி, மருத்துவம், சினிமா, பொழுதுபோக்கு சார் விடயங்கள் காணப்படுகின்றன.

"திசை (உங்களுக்கான வழிகாட்டி)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.