பகுப்பு:தமிழீழ நோக்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுமார் 1991 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு தமிழீழ நோக்கு இதழ் வெளிவந்துள்ளது. இதுவொரு தமிழீழ வள ஆய்வுச் சஞ்சிகையாகும். இதனை தமீழ நோக்கு அலுவலகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக இ.ரட்ணம் அவர்கள் காணப்பட்டுள்ளனர். இதன் ஆசிரியர் குழுவில் வி. ஆறுமுகம், வி.கே. கணேசலிங்கம், வி. நித்தியானத்தன், இ. பாலசுந்தரம், சபா. ஜெயராசா அகியோர் செயற்பட்டுள்ளனர். இது மாத இதழாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தேசியவாதம், அரசியல், கலை, பண்பாட்டு விழிப்புணர்வு, விழுமியங்கள், வளங்கள், வாய்ப்புக்கள், தொல்லியல் , நவகாலப்பொருளாதாரம், அறிஞர் கருத்துக்கள், முதலான மக்களை அறிவூட்டும் விடயங்கள் காணப்படுகின்றன.

"தமிழீழ நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழீழ_நோக்கு&oldid=493777" இருந்து மீள்விக்கப்பட்டது