பகுப்பு:தமிழருவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழருவி சஞ்சிகையானது கலை இலக்கிய சமுக விஞ்ஞான மாதாந்த சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு ம.பா.மகாலிங்கசிவம் ஆசிரியராக இருக்கிறார் . சாதாரண வாசகனுக்கும் புரியும் படியான பல ஆக்கங்கள் இவ்விதழில் வெளிவருகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவியரங்கு, அரசியல், மலர்கள், பெண்ணியம், அனுபவக்குறிப்புக்கள், இலக்கியப்போட்டி,அறிவியல், விஞ்ஞானம் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன. தொடர்புக்கு - சிவகுல வீதி. உரும்பிராய் மேற்கு , உரும்பிராய் தொலைபேசி - 0777743550, 0214907619

"தமிழருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழருவி&oldid=493781" இருந்து மீள்விக்கப்பட்டது