பகுப்பு:சோலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1984 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கின் சாய்ந்தமருதில் இருந்து வெளிவந்த முத்திங்கள் இதழாக சோலை காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக ஜனாப் எம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களும், துணையாசிரியராக ஜனாப் எம்.ஐ.ஏ. றஹிம் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இது முற்றிலும் கவிதைளை மட்டும் தாங்கி வந்த இதழாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள் என்பன காணப்படுகின்றன.

"சோலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சோலை&oldid=493794" இருந்து மீள்விக்கப்பட்டது