பகுப்பு:சைவன்
நூலகம் இல் இருந்து
சைவன் இதழ் நெல்லியடியில் இருந்து 2004 இல் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக இராசையா நாகேந்திரன் விளங்கினார். அகில இலங்கை சைவன் நற்பணி மன்றம் இந்த இதழை வெளியீடு செய்தது. ஈழத்தை ஆலயங்கள், சைவ கிரியைகள், சைவ சமய உண்மைகள், இந்துக்களின் விழாக்கள் , சைவ சமயம் , தீட்ஸை , சைவ சித்தாந்தம் சார் பல சமய கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது. பெரும்பாலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.
"சைவன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.