பகுப்பு:செந்தாமாரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

செந்தாமரை இதழ் யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவில் இருந்து 1979 இல் வெளியான மாத இதழ். சினிமா, சினிமா விமர்சனங்கள், பொது அறிவு, சிந்தை குறிப்புகள், மர்ம கதைகள், வியப்பூட்டும் சிந்தனை கதைகள், தகவல்கள், குறுக்கெழுத்து போட்டிகள், புதிர்கள், பொழுதுபோக்கும் சிறு வேலைகள் என பல்துறை சார் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"செந்தாமாரை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செந்தாமாரை&oldid=187558" இருந்து மீள்விக்கப்பட்டது