பகுப்பு:சுதேச மருத்துவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுதேச மருத்துவம் இதழ் 1994 தாய் - பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. கைதடி சுதேச வைத்தியர் சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதுக்கான விளக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. மருத்துவ செய்திகள், மருத்துவ குறிப்புகள், மூலிகை விளக்கங்கள், நோய் பற்றிய விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகள் குறிப்புகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"சுதேச மருத்துவம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.