பகுப்பு:சிரித்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சிரித்திரன் இதழ் 1965 இல் இருந்து 2004 வரை கொழும்பு கொட்டான்சேனையில் இருந்து வெளிவந்தது. ஈழத்தில் இருந்து வெளிவந்த நகைச் சுவைக்கான இதழ். இலக்கிய ரசனையுடன், புத்தி சாதுரியமான கருத்துக்களையும் வெளிப்படுத்தியது. சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை ஈழத்து சிற்றிதழ் வருகையில் பதிவு செய்து கொண்டது.

"சிரித்திரன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 97 பக்கங்களில் பின்வரும் 97 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிரித்திரன்&oldid=424388" இருந்து மீள்விக்கப்பட்டது