பகுப்பு:சின்மய நாதம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சின்மய நாதம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு இயங்கும் சுவாமி சின்மயானந்தா அவர்களின் சின்மயா மிஷன் வடமாகாணக் கிளையின் ஆன்மீக காலாண்டு இதழாகும். இதன் ஆசிரியராக ச.ஓங்காரரூபி அவர்கள் காணப்பட, உதவியாசிரியராக வீ. தாமிரா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சின்மயா மிஷன் வடமாகாணக் கிளை வெளொயிட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக சின்மயா மிஷன் வடமாகாணக் கிளையின் செய்றபாடுகள், தியானமுறைகள், குரு வணக்க முறைகள் முதலான ஆன்மீக விடயங்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சின்மய_நாதம்&oldid=493834" இருந்து மீள்விக்கப்பட்டது