பகுப்பு:சமூக வெளி
நூலகம் இல் இருந்து
'சமூகவெளி' தமிழ்ச் சூழலில் சமூக சிந்தனை, சமூக மாற்றம் தொடர்பில் ஆர்வமும் விழிப்புணர்வும் கொண்ட இளையோர்களின் வெளியீடாகும். 2012ஆம் ஆண்டு தை மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக வெளிவருகிறது. இதழின் ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன்
அரசியல், சமூகவியல், சமயம், வரலாறு, இலக்கியம் என பல்துறைசார் சிந்தனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஓர் களமாக இதழின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. தமிழில் பன்முக கருத்தாடல்களை விரிவாக்கவும் திறந்த உரையாடல்களை வளர்க்கவும் முனைகின்றது. சமூக அசைவியக்கத்தை பல்வேறு நிலைகளில் பல்வேறு தளங்களில் இருந்து மறுவாசிப்புச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
"சமூக வெளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.