பகுப்பு:சமகாலப் பார்வை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சமகால பார்வை இதழ் ஒவ்வொரு மாதமும் உலகில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல் தரும் ஒரு தகவல் ஏடாக வெளிவந்தது. கேள்வி - விடை பாணியில் விடயங்கள் வெளியாகின. இலங்கை , வெளிநாடு, வரவு செலவு, விளையாட்டு, சினிமா, பொது அறிவு போன்ற விடயங்கள் தாங்கி வெளிவந்தது.

"சமகாலப் பார்வை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.