பகுப்பு:சங்கம் செய்தி
நூலகம் இல் இருந்து
சங்கம் செய்தி யாழ்ப்பாணம், நெல்லியடி, கட்டைவேலியில் அமைந்துள்ள ப.நோ.கூ. சங்கத்தின் மாதாந்த செய்திமடலாகும். ஆறே பக்கங்களைக் கொண்ட இச்செய்திமடலில் ப.நோ.கூ. சங்கத்தின் மாதாந்த செயற்பாடுகளின் விபரங்கள், ஊழியர்கள் பற்றிய விசேட குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.
"சங்கம் செய்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.