பகுப்பு:கூத்தரங்கம்
கூத்தரங்கம் இதழ் 2004 மார்ச் மாதம் முதல், 2009 ஆம் ஆண்டு தை மாதம் வரை 30 இதழ்களை வெளியீடு செய்து தனது வருகையை நிறுத்திக் கொண்டது. செயல் திறன் அரங்கம் இந்த இதழை வெளியீடு செய்து வந்தது. இதன் ஆசிரியர்களாக ஆரம்ப காலத்தில் தே.தேவானந், அ.விஜயநாதன், கு.லக்ஸ்மன், க.இ.கமலநாதன் ஆகியோர் விளங்கினார்கள். இவர்கள் அனைவரும் நாடகம் சார் பட்டதாரிகள் . இறுதிக் காலகட்டத்தில் தே.தேவானந் அவர்களே ஆசிரியராக இருந்து இந்த இதழை வெளியீடு செய்தார். தமிழ் அரங்கு, கூத்து, உலக அரங்கு, நாடக நடிகர்கள்-ஒப்பனையாளர்கள் -இசை அமைப்பாளர்கள்- நெறியாளர்கள் நேர்காணல்கள், அரங்கச் செயற்பாடுகள், அரங்கவியளாளர்கள், பழைய அரங்க நிகழ்வுகளின் துண்டுப் பிரசுரங்கள், சிறுவர் நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என நாடகம் சார் பல விடயங்களைத் தாங்கி வந்த தரமான இதழ். இந்த இதழ் பல கலைஞர்களை அறிமுகம் செய்ததோடு , நாடகம் சார் அரிய கருத்துக்களையும் உலகுக்குத் தந்தது. தற்போதும் செயல் திறன் அரங்கு செயற்படுகிறது. தொடர்பு: அருளகம், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி;
"கூத்தரங்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.
க
- கூத்தரங்கம்
- கூத்தரங்கம் 2004.03 (1)
- கூத்தரங்கம் 2004.05 (2)
- கூத்தரங்கம் 2004.06 (3)
- கூத்தரங்கம் 2004.08 (4)
- கூத்தரங்கம் 2004.10 (5)
- கூத்தரங்கம் 2005.01 (6)
- கூத்தரங்கம் 2005.05 (7)
- கூத்தரங்கம் 2005.07 (8)
- கூத்தரங்கம் 2005.09 (9)
- கூத்தரங்கம் 2005.11 (10)
- கூத்தரங்கம் 2006.01 (11)
- கூத்தரங்கம் 2006.03 (12)
- கூத்தரங்கம் 2006.05 (13)
- கூத்தரங்கம் 2006.07 (14)
- கூத்தரங்கம் 2006.09 (15)
- கூத்தரங்கம் 2006.11 (16)
- கூத்தரங்கம் 2007.01 (17)
- கூத்தரங்கம் 2007.03 (18)
- கூத்தரங்கம் 2007.05 (19)
- கூத்தரங்கம் 2007.07 (20)
- கூத்தரங்கம் 2007.09 (21)
- கூத்தரங்கம் 2007.11 (22)
- கூத்தரங்கம் 2008.01 (24)
- கூத்தரங்கம் 2008.03 (25)
- கூத்தரங்கம் 2008.05 (26)
- கூத்தரங்கம் 2008.07 (27)
- கூத்தரங்கம் 2008.09 (28)
- கூத்தரங்கம் 2008.11 (29)
- கூத்தரங்கம் 2009.01 (30)