பகுப்பு:களனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

களனி சஞ்சிகை கிளிநொச்சியில் இருந்து 1973 இல் காலாண்டு சஞ்சிகையாக வெளிவந்தது. கலை, இலக்கியம், அறிவு சார்ந்த இதழாக வெளிவந்தது. 'மாவலி' என்ற பெயரில் இந்த சஞ்சிகை ஐ வெளியீடு செய்ய எண்ணிய வேளை சி.வி. வேலுப்பிள்ளை அவர்களால் கொழும்பில் இருந்து தீடீர் என மாவலி என்ற பெயரால் சஞ்சிகை வெளியீடு செய்ய பட்டதால் 'களனி ' என்ற பெயரில் இந்த இதழை வெளியீடு செய்தனர்.

"களனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:களனி&oldid=178303" இருந்து மீள்விக்கப்பட்டது