பகுப்பு:கலை மஞ்சரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலைமஞ்சரி இதழ் முத்திங்கள் இதழாக பேராதனை பல்கலைகழகத்தில் இருந்து வெளியாகிறது. சமூக விஞ்ஞான சஞ்சிகையாக வெளிவரும் இந்த இதழின் ஆசிரியராக சோ.செல்வநாயகம் அவர்களும், நிர்வாக ஆசிரியராக க.சிவசுப்ரமணியம் அவர்களும் செயற்பட்டார்கள். உதயதாரகை வெளியீடு இதனை வெளியீடு செய்கிறது. பொருளியல், அறிவியல், அரசியல் சார்ந்த படைப்புகளை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.

"கலை மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலை_மஞ்சரி&oldid=354899" இருந்து மீள்விக்கப்பட்டது