பகுப்பு:கலைவாணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான தமிழ்ப்பண்பாட்டு திங்கழிதளே கலைவாணியாகும். இதுவொரு மாத இதழாகும். இதன் ஆசிரியராக பி.ஆனந்தராயர் என்பவர் விளங்கியுள்ளார். இவ் இதழினை கு.வி. தம்பிதுறை மற்றும் பி.எஸ்.சங்கரப்பிள்ளை ஆகியோர் கலைவாணி அச்சகத்தின் மூலம் மாறி மாறி வெளியிட்டுள்ளனர். இவ்வச்சகமானது அன்றைய காலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் கிளை பரப்பி இருந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் புத்தாண்டு சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது. சுமார் 80 -90 பக்கங்களைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இதன் உள்ளீடுகளாக இலக்கியம், ஆன்மீகம், நாடகம், கலை என பல்சுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.

"கலைவாணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலைவாணி&oldid=483530" இருந்து மீள்விக்கப்பட்டது