பகுப்பு:கலாதீபம்
நூலகம் இல் இருந்து
கலாதீபம் சஞ்சிகையானது 2020.10 தொடக்கம் மின்னியழ் மாத இழதாக வெளிவந்துள்ளது. இது யாழ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் மாதாந்த இதழாக வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியாரக திரு. சந்திரமெளலீசன் லலீசன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை வீரகத்தி கருணலிங்கம் (அதிபர்) அவர்கள் நெறிப்படுத்த, வள ஆலோசனைக்கு திரு. தங்கராசா கோபாலகிருஸ்ணன் அவர்கள் காணப்பட , இதழாக்கக் குழுவில் ஆறு பேர் காணப்படுள்ளனர். இதனை கோப்பாய் ஆசிரிய கலாசாலையினர் வெளியிடுகின்றனர். இன்றுவரை இது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கங்களாக கலாசாலையின் நிகழ்வுகள், மாணவர் செயற்பாடுகள், ஆசிரிய செயற்பாடுகள், பாடத்திட்டம் சார்ந்த விடயங்கள் எனப்பல விடயங்கள் காணப்படுகின்றன.
"கலாதீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.
க
- கலாதீபம் 2020.10.01
- கலாதீபம் 2020.11.01
- கலாதீபம் 2020.12.01
- கலாதீபம் 2021.01
- கலாதீபம் 2021.04.01
- கலாதீபம் 2021.05.01
- கலாதீபம் 2023.01.01-31
- கலாதீபம் 2023.02.01-28
- கலாதீபம் 2023.03.01-31
- கலாதீபம் 2023.04.01-30
- கலாதீபம் 2023.05.01-31
- கலாதீபம் 2023.06.01-31
- கலாதீபம் 2023.07.01-31
- கலாதீபம் 2023.08.01-31
- கலாதீபம் 2023.09.01-30
- கலாதீபம் 2023.11.01
- கலாதீபம் 2023.12.01
- கலாதீபம் 2024.01.01
- கலாதீபம் 2024.02.01
- கலாதீபம் 2024.03.01
- கலாதீபம் 2024.04.01
- கலாதீபம் 2024.05.01
- கலாதீபம் 2024.06.01
- கலாதீபம் 2024.07.01
- கலாதீபம் 2024.08.01
- கலாதீபம் 2024.09.01
- கலாதீபம் 2024.10.01
- கலாதீபம் 2024.11.01
- கலாதீபம் 2024.12.01