பகுப்பு:கலசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கலசம் இதழ் லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் வெளியீடாக 1993 இல் இருந்து இன்றுவரை வெளிவருகிறது. காலாண்டு சஞ்சிகையான இந்த இதழின் ஆசிரியர்களாக மு.நற்குண தயாளன், ச.ஆனந்த தியாகர் திகழ்கிறார்கள். ஆன்மீக சஞ்சிகையான இந்த இதழ் சைவத்தை, இந்துக்களின் ஒழுக்க நெறிகளை உலகு அறிய செய்யும் நோக்கோடு வெளிவருகிறது. சைவம் சார்ந்த , கடவுள்களின் பெருமை, நாயன்மார்கள், திருத்தலங்கள், பக்தி பாடல்கள், தல வழிபாடுகள் என பல கட்டுரைகள், தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.

"கலசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 96 பக்கங்களில் பின்வரும் 96 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலசம்&oldid=179549" இருந்து மீள்விக்கப்பட்டது