பகுப்பு:கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ்
நூலகம் இல் இருந்து
கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் இதழானது 2002 தைமாதத்தில் இருந்து மாத இதழாக வெளிவந்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழின் ஆசிரியராக ரொபின் செல்வக்குமார் என்பவர் இருந்துள்ளார். இதனை AIZEN அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். கணினியின் ஆரம்ப கால வருகையான காலப்பகுதியில் இலங்கையின் முதற்தர கணினி சார்ந்த இதழாக பல தகவல்களை தாங்கி வெளியானது. தமிழ் மொழியில் கணனி சார்ந்த பல தகவல்களை தந்தது. அவ்வகையில் உலகின் தொழினுட்ப விடயங்கள், கணினியின் hard were, soft were விடயங்கள், சமூக வலைத்தளங்களின் அறிமுக விடயங்கள் என்பன இதன் உள்ளடக்கங்களாக இருந்துள்ளன. இது 2004 ஆம் ஆண்டுடன் மொத்தமாக 34 இதழ்களுடன் தனது வருகையை நிறுத்திக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
"கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.
க
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.01 (1.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.02 (2.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.03 (3.3)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.04 (4.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.05 (5.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.06 (6.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.07 (7.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.08 (8.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.09 (9.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.10 (10.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.11 (11.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2002.12 (12.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.01 (2.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.02 (2.2)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.03 (2.3)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.04 (2.4)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.05 (2.5)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.06 (2.6)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.07 (2.7)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.08 (2.8)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.09 (2.9)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.10 (2.10)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.11 (2.11)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2003.12 (2.12)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.01 (3.1)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.02 (3.2)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.04 (3.4)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.05 (3.5)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.06 (3.6)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.07 (3.7)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.08 (3.8)
- கம்ப்யூட்டர் எக்ஸ்ப்ரஸ் 2004.09 (3.9)