பகுப்பு:கமுதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கமுதி இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து கல்வி முகாமை திட்டமிடல் ஆய்வு இதழாக 2010 தை - பங்குனி யில் வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக பேராசிரியர்களான எம்.சின்னத்தம்பி, அ. மணிவாசகம் விளங்கினார்கள் . ஆய்வு துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு பயன் மிக்க வடிவில் இந்த இதழ் வடிவு அமைக்க பட்டு இருந்தது. கல்வியியல் சார்ந்த பல புலமையான கட்டுரைகள் இதில் வெளியாகி உள்ளது.

"கமுதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கமுதி&oldid=180154" இருந்து மீள்விக்கப்பட்டது