பகுப்பு:எழுத்தாணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

எழுத்தாணி இதழ் கனடாவில் இருந்து வெளியானது சமூக முன்னேற மத்த இதழ். நளினி கேதீஸ் ஆசிரியராகவும், சிறி.கண்ணுதுரை, பதிப்பாசிரியராகவும், சசிகலா பத்மநாதன் உதவி ஆசிரியராகவும் விளங்கினார்கள். காலை, கலாசார, ஆன்மீக, அரசியல் விடயங்களை உள்ளடக்கமாக கொண்டு வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எழுத்தாணி&oldid=354151" இருந்து மீள்விக்கப்பட்டது