பகுப்பு:உறுதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

உறுதி சஞ்சிகை சமுதாய மேம்பாட்டு காலாண்டு சஞ்சிகையாக வவுனியாவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டது. வவுனியா தெற்கு போருட் நிறுவனம் இந்த இதழை வெளியீடு செய்தது. சமத்துவம், சமாதானம், சகோதரதுவம், நல்லொழுக்கம், அபிவிருத்தி ஆகிய போருட் நிறுவன அபிவிருத்தி கொள்கைகளையும் வவுனியா தெற்கு செயல் திட்டத்துடன் தொடர்புடையதும் சமூக மேம்பாட்டுக்கான விடயத்தையும் தாங்கி இந்த இதழ் வெளியானது. இதன் இணைப்பாளராக செ.குகதாசன் அவர்களும் ஆசிரியராக ஐ.லோகநாதன் அவர்களும் கௌரவ இணை ஆசிரியர்களாக நா.முத்தையா, ஓ.கே.குணநாதன் ஆகியோரும் செயலாற்றினார்கள். 1999 இல் முதலில் வெளியாக ஆரம்பித்தது. சமூகத்தை மேம்பாடு அடைய வைக்க கூடிய கட்டுரைகள், கவிதைகள் குறிப்புகளுடன் இந்த இதழ் வெளியானது.

"உறுதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உறுதி&oldid=237173" இருந்து மீள்விக்கப்பட்டது