பகுப்பு:ஈழத்து திராவிடம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஈழத்து திராவிடம் பத்திரிகை 2016 மே 1 இல் இருந்து வெளியாகும் திங்கள் இதழாக காணப்படுகிறது. இளைஞருக்கான இதழாக இது வெளியாகிறது. 11/21 திருமகள் வீதி, அரியாலை , யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த பத்திரிகை வெளியாகிறது. இதன் ஆசிரியராக ச.திருச்செந்தூரன் விளங்குகிறார். மாணவர்களின் கற்றலுக்கு பயன் மிக்க ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகி வருகிறது.

"ஈழத்து திராவிடம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.