பகுப்பு:இளஞ்சூரியன்
நூலகம் இல் இருந்து
இளஞ்சூரியன் இதழ் சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வெளிவந்தது. ஜேர்மனி இல் இருந்துவெளியானது. 2005 தை முதல் இதழ் வெளியானது. காலாண்டு இதழாக வெளியான இந்த இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை. விமர்சனம் என பல விடயங்கள் வெளியானது புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள இளம் தலைமுறையினரின் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது.
"இளஞ்சூரியன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.