பகுப்பு:இலக்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இலக்கு' 1990களில் இந்தியா, சென்னையிலிருந்து வெளிவந்த இலக்கிய காலாண்டு இதழ். இதன் ஆசிரியர் தேவகாந்தன். இந்தியாவில் வெளிவந்திருந்தாலும், ஈழத்து படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தாங்கியும், ஈழத்து படைப்பாளிகளை கெளரவிக்கின்ற வகையில் சிறப்பு மலராகவும் சில இதழ்கள் வெளிவந்தன.

உள்ளடக்கத்தில் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், இலக்கியச் சந்திப்புக்கள், பதிப்பு முயற்சிகள் போன்ற பல அம்சங்களைத் தாங்கி வெளிவந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இலக்கு&oldid=540161" இருந்து மீள்விக்கப்பட்டது