பகுப்பு:இறையியல் களஞ்சியம்
நூலகம் இல் இருந்து
இறையியல் களஞ்சியம் மருதனார் மடம் சுன்னாகத்தில் இருந்து வெளியான காலாண்டு இதழ். இலங்கை கிறிஸ்தவ குருத்துவ கல்லூரி வெளியீடு. இதன் பதிப்பாசிரியர் அருள் தந்தை டி.ஆர்.அம்பலவாணர். கிறிஸ்தவ சமயம் சார் விடயங்கள், உலக கிறிஸ்தவ மதம் சார்ந்த விடயங்கள், கட்டுரைகள், நடக்க விமர்சனம் என பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் இணைத்து வெளியானது.
"இறையியல் களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.