பகுப்பு:இன்னொன்று

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இன்னொன்று இதழ் சமூக விஞ்ஞான கற்கைகள் வட்டதால் இருமாத இதழாக 2014 தை- மாசியில் இருந்து வெளியீடு செய்ய படுகிறது. இதன் ஆசிரியர்களாக ஆதித்தன், க. , மிதுன் ராகுல், ம. , அனோஜன், தி. விளங்குகிறார்கள். பல்சுவை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது. விஞ்ஞா ரீதியான ஆக்கங்கள் இந்த இதழில் அதிகம் காணப் படுகிறது.

"இன்னொன்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இன்னொன்று&oldid=186982" இருந்து மீள்விக்கப்பட்டது