பகுப்பு:இந்துமதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இந்துமதி' இதழ் 1990களில் கொழும்பிலிருந்து வெளிவந்த பல்சுவை மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1990ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் திரு. நிர்மலன் தாஸ் ஆவார். உள்ளடக்கத்தில் அரசியல், பொருண்மியம், சூழல், இலக்கியம் என்பவற்றுடன் சிறுகதை, கவிதை, துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.

"இந்துமதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இந்துமதி&oldid=399361" இருந்து மீள்விக்கப்பட்டது