பகுப்பு:இணுவில் ஒலி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இணுவில் ஒலி' எனும் இதழ் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் பல்சுவை இருமாத இதழாகும். இதன் முதலாவது இதழ் 2012ஆம் ஆண்டு புரட்டாதி-ஐப்பசி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா). இவ் இதழ் 2013ஆம் (கார்த்திகை-மார்கழி) 8ஆவது இதழிலிருந்து 'தாயக ஒலி' எனும் பெயரில் வெளிவருகின்றது.

"இணுவில் ஒலி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இணுவில்_ஒலி&oldid=161846" இருந்து மீள்விக்கப்பட்டது