பகுப்பு:ஆத்மஜோதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆத்ம ஜோதி' இதழ் 1940 - 80களில் ஈழத்தில் கண்டிமாவட்டம், நாவலப்பிட்டியிலிருந்து வெளிவந்த ஆன்மீக மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1948ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் வெளிவந்தது. ஆரம்ப இதழ்களிலிருந்து ஏழாலையூர் நா. முத்தையா பதிப்பாசிரியராக விளங்கினார். இதழின் கெளரவ ஆசிரியர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி ஆவார்.

எக்காலத்திலும் ஆன்மீகத்திற்கென்றே அமைந்த தனித்துவமான இதழாக ஆத்மஜோதி விளங்கியது. இதழின் உள்ளடக்கத்தில் ஆன்மீக சிந்தனைகள், கட்டுரைகள், சமயப் பெரியார்களது வாழ்க்கைக்குறிப்புக்கள் என்பவற்றுடன் புராண இலக்கியங்களின் பதிவுகளையும் தங்கி வெளிவந்தது.

"ஆத்மஜோதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 240 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)

(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆத்மஜோதி&oldid=182825" இருந்து மீள்விக்கப்பட்டது