பகுப்பு:அறிவிசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அறிவிசை' இதழ் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இருந்து 2004 காலப்பகுதியில் வெளிவந்த அறிவியல் இதழாகும். இது 'தூண்டி' வெளியீட்டகத்தின் ஓர் வெளியீடாக தி. செல்வமனோகரன் அவர்களை நிர்வாக ஆசிரியராகவும் லோ. துசிகரன் அவர்களை பிரதம ஆசிரியராகவவும் கொண்டு இருமாத இதழாக வெளிவந்தது. அறிவியல் விடயங்களுக்கு முதன்மையளித்திருந்ததோடு பொதுஅறிவு, கலை சார் விடயங்களையும் தாங்கி வெளிவந்தது.

"அறிவிசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அறிவிசை&oldid=160609" இருந்து மீள்விக்கப்பட்டது