பகுப்பு:அறிதுயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அறிதுயில்' என்ற இதழ் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் 2005காலப்பகுதியில் கனடா ரொரன்டோவிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் விமர்சன சங்சிகை. கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ரஃபேல் ஆகியோர்களை ஆசிரியர்களாகக்கொண்டு கலை, இலக்கியம், சாதியம், தேசியம், சமூகவியல் பற்றிய படைப்புக்கள் தொடர்பான உரையாடல்கள், விமர்சனங்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவந்தது.

"அறிதுயில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அறிதுயில்&oldid=160608" இருந்து மீள்விக்கப்பட்டது