பகுப்பு:அருள் ஒளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அருள் ஒளி' இதழ் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தினரின் ஆன்மீக வெளியீடாகும். தழின் வெளியீடு 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

இதழின் ஆசிரியர் திரு. ஆறு. திருமுருகன் ஆவர். இவர் உலக அரங்கில் சொற்பொழிவில் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த புலமையாளர். இவர் துர்க்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் ஆவார்.

இதழின் உள்ளடக்கத்திலே ஆன்மீகம் பற்றிய சிந்தனைகள், கடுரைகள், ஆலயங்களது வரலாறுகள், உலகலாவிய இந்துசமய நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றுடன் இதிகாச புராண இலக்கியங்கள் பற்றிய பதிவுகளையும் தாங்கி ஆன்மீக இதழாக வெளிவருகின்றது. தொடர்புகளுக்கு: ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், E-mail: thurkaiammantemple@gmail.com

"அருள் ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 150 பக்கங்களில் பின்வரும் 150 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அருள்_ஒளி&oldid=160366" இருந்து மீள்விக்கப்பட்டது