பகுப்பு:அருந்ததி
நூலகம் இல் இருந்து
அருந்ததி இதழ் கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து 2015 ஜூலை மாதத்தில் இருந்து வெளியாகிறது. இருமனம்களை இணைக்கும் மாத இதழாக இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக சி.தயாபரன் விளங்குகிறார். மணமக்கள் தகவல்கள் மணப் பொருத்தம் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. மணமக்களை இணைக்கும் பொருத்தம் பார்த்து இணைக்கும் நோக்குடன் இந்த இதழ் வெளியாகிறது.
"அருந்ததி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.