பகுப்பு:அரசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அரசு' இதழ் 1970களில் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட மார்க்சிய காலாண்டு இதழாகும். இதன் முதலாவது இதழ் 1975இல் வெளிவந்தது. இதழின் ஆசிரியர்கள் வி.நந்தகுமார் மற்றும் ஒஸ்மன் ஜயரத்ன. மார்க்சிய நோக்கில் அரசு, நிர்வாகம், பொருண்மியம் பற்றிய ஆக்கங்களையும் சமகால அரசியல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது.

"அரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அரசு&oldid=160070" இருந்து மீள்விக்கப்பட்டது