பகுப்பு:அபிநயா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அபிநயா' இதழ் வெற்றிமணியின் வெளியீடாக யாழ்ப்பாணம், உரும்பிராயிலிருந்து 2010ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கலை கலாசார காலாண்டு இதழாகும். இதழின் ஆசிரியர் திருமதி. வலன்ரீனா இளங்கோவன். கலைகளுக்கான தனித்துவமான இதழாக இது விளங்கியதோடு பரதக்கலைக்கு முதலிடம் வழங்கி இசை, நாடகம், ஓவியம் பற்றிய படைப்புக்களைத்தாங்கி வெளிவந்தது.

"அபிநயா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அபிநயா&oldid=159739" இருந்து மீள்விக்கப்பட்டது