பகுப்பு:அதாவது

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாணவர்களுக்கான அறிவியல் சஞ்சிகையாக இது வெளியிடப்பட்டு உள்ளது. யாழ், உடுப்பிட்டி அ.மி. கல்லூரியினரால் வெளியிடப்பட்டுள்ளது. இச்சஞ்சிகையானது மாணவர் மத்தியிலான அறிவுசார் தேடலின் அவசியத்தினை உணர்ந்து குறித்த பாடசாலையினால் 2005 ஆண்டில் இருந்து மாத சஞ்சிகையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக அறிவியல் விஞ்ஞானக் கட்டுரைகள், கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புக்கள், தொழினுட்ப விடயங்கள் முதலான அறிவியல் சார் விடயங்கள் மாணவர் ஆக்கங்களாக வெளிவந்துள்ளன.

"அதாவது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அதாவது&oldid=458117" இருந்து மீள்விக்கப்பட்டது