பகுப்பு:அக்கினிக்குஞ்சு(யாழ்ப்பாணம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அக்கினிக்குஞ்சு' இதழ் 1980களில் ஈழத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பல்சுவை சிற்றிதழ். இதழின் ஆசிரியர் முல்லையூரான். கவிதை, சிறுகதை, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், பொழுதுபோக்கு என பல்சுவை அம்சங்களையும் தாங்கி வெள்வந்தது.

"அக்கினிக்குஞ்சு(யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.