பகுப்பு:அக்கினி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இவ்விதழானது வவுனியாவைத் தளமாகக் கொண்டு வெளியிடப் பட்ட ஒரு கிறிஸ்தவ இதழாகும். சகோ. த. பிரசாத் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வவுனியா அக்கினி ஜெபக்குழுவினரால் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கின்றது. இது மாத இதழாக, இருமாத இதழாக ள்மற்றும் காலாண்டு இதழாக என் சுழற்சி முறை மாற்றப்பட்டு வெளியிடப்பட்டி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக இது நிறுத்தப்பட்டுள்ளதோடு அதுவரை காலமும் 24 இதழ்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றது. ஜெபமுறைகள் , பைபிள் வசனங்கள், சிறுவர் பகுதிகள், பிறறுக்கான வேண்டுதல்கள் என்பன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"அக்கினி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அக்கினி&oldid=458113" இருந்து மீள்விக்கப்பட்டது