பகுப்பு:அகல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அகல்' இதழானது கட்டபுலா தமிழ் மகா வித்தியாலய 'பெளர்ணமி கலை இலக்கிய வட்டத்தினரால்' வெளியிடப்பட்ட காலாண்டு இலக்கிய இதழாகும். வெளியீடு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மலையகத்துக்கே உரிதான இலக்கிய பாரம்பரியத்தில் சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் இளையோர்களின் ஈடுபாட்டை அவர்களின் படைப்பாற்றல்மூலம் வெளிக்கொணரும் சிற்றிதழாக அமைந்தது.

"அகல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகல்&oldid=159272" இருந்து மீள்விக்கப்பட்டது