பகுப்பு:அகரம் (ஜேர்மனி)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அகரம் எனும் பெயர் கொண்ட இவ்விதழானது ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ஜனரஞ்சகமான அம்சங்களைக் கொண்ட இலவச மாத இதழாகும். இதன் ஆசிரியராக ஆரம்பத்தில் திரு. தூயவன் அவர்கள் இருந்துள்ளார். அவ்வேளை இதனை tMdia Network வெளியிட்டு உள்ளது. பின்னைய காலங்களில் இதன் ஆசிரியராக திரு. த. இரவீந்திரன் அவர்கள் கடமையாற்ற European tamils union வெளியிட்டு உள்ளது. 2011 இல் இருந்து தொடர்ச்சியாக மாத மற்றும் இருமாத இதழாக இன்றும் வெளிவந்துள்ளது.

இதன் உள்ளடக்கங்களாக கலை, கலாசாரம், அரசியல், சமகால உலக நிகழ்வுகள் என்பன கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் குறிப்புக்கள் வாயிலாக அமைந்துள்ளன. தொடர்புக்கு- European Tamils Union e.V , PO. BOX. 4153,59039 Hamm,Germany. TP- 004917647118711. email- editor@akaram.eu

"அகரம் (ஜேர்மனி)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 52 பக்கங்களில் பின்வரும் 52 பக்கங்களும் உள்ளன.