நிவேதினி 2012-2013 (15)
நூலகம் இல் இருந்து
நிவேதினி 2012-2013 (15) | |
---|---|
நூலக எண் | 56078 |
வெளியீடு | 2012, 2013 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செல்வி திருச்சந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 116 |
வாசிக்க
- நிவேதினி 2012-2013 (15) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நுழைவாயில் சங்ககால சறுக்கல் சிந்தனைகள் – அ. ப. பாலையன்
- இன்று உலக பெண்கள் தினம் : நம் ஆதி தாய்கள் கல்லறையில் உருளுகின்றனரா? – மேகன் மர்ஃபி
- புதிய சமத்துவ உலகை விழையும் பெண்நிலை சமூகவியல் கோட்பாடுகள்: ஒரு பால்நிலை உசாவல் – சந்திரசேகரன் சசிதரன்
- பெண்களின் ‘பால்மை’ பாலுணர்வுக் கட்டமைப்பை விளங்கிக்கொள்ளல் – ம. தேவகௌரி
- தொலைக்காட்சியில் பெண் என்ற பிம்பம்: வெளிப்பாடும் – தடுப்பும் – எம். பகீரதி
- பின் - காலனியக் (Post - Colonialism) கோட்பாடும் கலை இலக்கியமும் – மேமன்கவி
- பேசாமடந்தையாகப் பெண்பிம்பம் : தமிழிலக்கியங்களில் பெண்பேச்சுப் பற்றிய கதையாடல்கள் (discourse) – நதிரா மரியசந்தனம்
- கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்களின் விம்பம் : ஒரு பெண்நிலை நோக்கு – லறீனா அப்துல் ஹக்