நிறுவனம்: சிங்கள மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிங்கள மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் சிங்கள மன்றமானது இரு மொழிகளுடன் இணைந்த ஒரே இலங்கையர் என்ற சமூகம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கிடையே வாசிப்பு, கேட்டல் பேச்சுத்திறனை வளர்த்தல் இதன் மூலம் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துதல் இம் மன்றத்தின் நோக்கமாகும். இதன் செயற்பாடுகளில் உதாரணங்கள் சில.

சிங்கள மொழி விருத்திக்கான மன்றம் ஒன்றினை உருவாக்கி மொழி விருத்துச் செயற்றிட்டங்களை மேற்கொண்டமை.

மும்மொழிகளிலும் பாடசாலையின் கல்விப் பிரிவுகளுக்கு பெயர்ப்பலகை இட்டமை

சிங்கள மொழித்திறன் விழா ஒன்றினை நடாத்தியமை

பாடசாலை மட்ட சிங்கள மொழி மூல போட்டிகளை நடாத்தி பரிசில்களை வழங்கியமை

வலய மட்ட சிங்கள மொழித்திறன் விழாவிற்கு கலை நிகழ்வுகளை வழங்கியமை

அரச கரும மொழித் திணைக்கள நிகழ்வில் கலை நிகழவை வழங்கியமை