நிறுவனம்:வவு/ வெளிக்குளம் சித்தி விநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ வெளிக்குளம் சித்தி விநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர்
முகவரி வெளிக்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வெளிக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வெளிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.