நிறுவனம்:வவு/ மெனிக்பாம் சித்திவிநாயகர் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ மெனிக்பாம் சித்திவிநாயகர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் மெனிக்பாம்
முகவரி மெனிக்பாம், செட்டிக்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மெனிக்பாம் சித்திவிநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஆண்டியப்புளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் மெனிக்பாம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.