நிறுவனம்:வவு/ முதலியார்குளம் வேல்முருகன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ முதலியார்குளம் வேல்முருகன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் முதலியார்குளம்
முகவரி முதலியார்குளம், செட்டிக்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

முதலியார்குளம் ஸ்ரீ வேல்முருகன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட முதலியார்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.