நிறுவனம்:வவு/ மருதமடு வண்ணான்குளம் கண்ணகை அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ மருதமடு வண்ணான்குளம் கண்ணகை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் வண்ணான்குளம்
முகவரி வண்ணான்குளம், ஓமந்தை, வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மருதமடு வண்ணான்குளம் கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மருதமடு கிராமசேவகர் பிரிவில் வண்ணான்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.