நிறுவனம்:வவு/ மதவுவைத்தகுளம் காளி கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ மதவுவைத்தகுளம் காளி கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் மதவுவைத்தகுளம்
முகவரி மதவுவைத்தகுளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மதவுவைத்தகுளம் காளி கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மூன்றுமுறிப்பு கிராமசேவகர் பிரிவில் மதவுவைத்தகுளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.