நிறுவனம்:வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் புதூர், புளியங்குளம்
முகவரி புதூர், புளியங்குளம் வடக்கு, வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புதூர் நாகதம்பிரான் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம்-வவுனியா A9 நெடுஞ்சாலையில் புளியங்குளத்தில் 208ஆவது கிலோ மீற்றரில் மேற்காக உள்ள வீதியில் சுமார் 4கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இலங்கையில் இந்துக்களின் நாக வழிபாடு பிரதானமாக இடம்பெறும் கோயில்களில் புதூர் நாகதம்பிரான் கோயிலும் ஒன்றாகும்.