நிறுவனம்:வவு/ புளியங்குளம் நாகம்மாள் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வவு/ புளியங்குளம் நாகம்மாள் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் வவுனியா
ஊர் புளியங்குளம்
முகவரி புளியங்குளம் தெற்கு, புளியங்குளம், வவுனியா
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புளியங்குளம் நாகம்மாள் கோயில் இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் வெங்களசெட்டிகுளம் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராமசேவகர் பிரிவில் புளியங்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.